தற்போதைய செய்திகள்
w_hasar
உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்!

பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

24-09-2023

accident8a
ராஜஸ்தானில் டிரக் மீது பேருந்து மோதல்: பள்ளி முதல்வர், மாணவி பலி

ராஜஸ்தானில் நின்றுகொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் பள்ளி முதல்வர், மாணவி பலியானார்கள். 
 

24-09-2023

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம்  செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24-09-2023

bus
திருப்பதியில் பேட்டரி பேருந்து திருட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சாரப் பேருந்தை மர்மநபர் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 

24-09-2023

kushi_ott
குஷி: ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!  

குஷி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24-09-2023

vijayalakshmi
நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி புகார்

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

24-09-2023

str_48
சிம்பு 48: வைரலாகும் சிம்புவின் புதிய புகைப்படங்கள்! 

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

24-09-2023

rdd_d
ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஆர்டிஎக்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. 

24-09-2023

rmv
ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடல்நலன் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

24-09-2023

admk office
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை(செப்.25) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

24-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை