தற்போதைய செய்திகள்

WhatsApp_Image_2020-01-07_at_10
சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்தவர் சடலமாக மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் ஞா. ஜஸ்டின் சாலமோன் (38), நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சகோதரர்களுடன் சேர்ந்து வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

07-01-2020

IMG-20200106-WA0032
குடியுரிமைச் சட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

07-01-2020

im1
சென்னையில் கல்விச் சிந்தனை அரங்கு: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஏற்பாடு 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 8-ஆவது தேசியக் கல்வி மாநாடு சென்னையில் ஜனவரி - 8, 9 ஆகிய இரண்டு நாள்களும் நடைபெறவுள்ளன.
 

07-01-2020

1
குறைந்த விலையில் நவீன இயர்போனை அறிமுகப்படுத்தும் ஜீப்ரானிக்ஸ்

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் பிரபல முன்னணி நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் புதிய வடிவில் இயர்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

07-01-2020

flight
விமானம் புறப்பட்ட போது கழன்று விழுந்த டயர்: அச்சத்தில் உறைய வைக்கும் விடியோ

பொதுவாக அனைவருக்கும் கனவாக இருப்பது விமானப் பயணம்தான். ஆனால், விமான விபத்து குறித்து எப்போது செய்தி கேட்டாலும் அதிர்ச்சிக்குள்ளாவதும் உண்மைதான்.
 

07-01-2020

arrested
ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது 

ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

07-01-2020

goldprice
ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்தது

கடந்த ஆறு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.424 குறைந்துள்ளது.

07-01-2020

pattas1
தனுஷின் பட்டாஸ் பட டிரெய்லர் வெளியீடு!

தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள...

07-01-2020

Villagers_kill_leopard
சிறுவனை சாகடித்த சிறுத்தையை கொன்ற கிராம மக்கள்

பள்ளிச் சிறுவனை கடித்துக்குதறி சாகடித்த சிறுத்தையை அப்பகுதியினர் அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் திங்கள்கிழமை நடந்துள்ளது.

07-01-2020

thane_fire_incident
மும்பையில் உள்ள கிடங்கில் இன்று காலை தீ விபத்து

மும்பையின் தானே பகுதியில் அமைந்துள்ள மும்ப்ரா எனுமிடத்தில் செயல்பட்டு வரும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

07-01-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை