தற்போதைய செய்திகள்

People protest in Thiruppur
திருப்பூரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

23-10-2020

Commencement of work on providing crop loans to farmers at Marudur Co-operative Bank
மருதூர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த  மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு  பயிர்க் கடன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

23-10-2020

virudhunagar
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

23-10-2020

CM edappadi palanisamy
தமிழகத்தில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொழில் துறை சார்பில்  7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்.

23-10-2020

aavin_sweet
ஆவின் வழங்கும் பண்டிகைக் கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

23-10-2020

kapil-dev
கபில் தேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

23-10-2020

tejeswi_yadhav
'முதல்வரானால் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்'

பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக பதவியேற்றால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ்.

23-10-2020

Rahul Gandhi will address two poll rallies in Bihar on October 23
'பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய்யுரைக்கிறார்': ராகுல்காந்தி

வேலைவாய்ப்பு விவகாரத்தில் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பொய் கூறுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டினார்.

23-10-2020

jotrump_1207chn_1
இனவெறித் தீயில் எண்ணெயை ஊற்றுகிறார் டிரம்ப்: ஜோ பிடன் குற்றச்சாட்டு

'இனவெறித் தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்' என்று ஜோ பிடன் குற்றம்சாட்டியதை அடுத்து, எனக்கு இனவெறி எண்ணம் இல்லை என்று டிரம் கூறினார்.

23-10-2020

162bdf30-3ce0-49d3-91ed-5233b88d92e7
தமிழகம் முழுவதும் அக். 27-இல் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக். 27 ஆம் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் கே. முகமது அலி தெரிவித்தார். 

23-10-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை