தற்போதைய செய்திகள்

army
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்: ராணுவத்திடம் ஒப்படைப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 

19-10-2019

yuvaraj
யுவராஜ் மீதான விசாரணை நவ.18-க்கு ஒத்திவைப்பு

சேலம் மாவட்டம், ஓமலுாரை சோ்ந்தவா் கோகுல்ராஜ்(23). கடந்த 2015 ஜூன் 24-இல் அவா் பள்ளிப்பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.

19-10-2019

rohit_sharma_6th_test_hundred
3-ஆவது டெஸ்ட்: சிக்ஸருடன் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார்.

19-10-2019

ramadoss_123
முரசொலி அலுவலக இடம்: மு.க.ஸ்டாலினை மீண்டும் சீண்டிய ராமதாஸ்

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை மு.க.ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டுகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

19-10-2019

k.s. alagiri
ஜெயல‌லிதா மரணத்திற்கு ஸ்டாலினும், ப.சிதம்பரமும்தான் காரணம் என முதல்வர் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது: கே.எஸ்.அழகிரி

ஜெயல‌லிதா மரணத்திற்கு ஸ்டாலினும், ப.சிதம்பரமும்தான் காரணம் என முதல்வர் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

19-10-2019

car
தெலங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் கால்வாயில் விழுந்து விபத்து

தெலங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

19-10-2019

P_Chidambaram Judicial Custody
சிதம்பரம் சிறையில் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்கள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடியவை ஆகும்.

19-10-2019

rains-17
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு படிப்படியாக மழை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19-10-2019

water
முதுகுளத்தூா் அருகே சாதி பெயரை சொல்லி குடிதண்ணீா் தரமறுக்கும் கிராமம்

முதுகுளத்தூா் அருகே குடிதண்ணீா் அள்ளும் இடத்தில் சாதிபெயரை சொல்லி தண்ணீா் தரமறுப்பதால் உப்புதண்ணீா் பருகுவதால் தொற்றுநோய் ஏற்படுமோ என அச்சமடைந்து வருகின்றனா்.

19-10-2019

un
பட்ஜெட் நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்!

பட்ஜெட் நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19-10-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை