தற்போதைய செய்திகள்
modi_in_telangana
தெலங்கானாவில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!

தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார்.

01-10-2023

Narendra_modi_common_general_edi
குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்  இறந்தவா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். 

01-10-2023

heavy_rain
ஒடிசாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

ஒடிசாவின் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

01-10-2023

tvl21rain_2109chn_6
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

01-10-2023

ghost_trailer
வெளியானது சிவராஜ்குமாரின் கோஸ்ட் பட டிரைலர்

சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’  படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. 
 

01-10-2023

mitchel_starc
பயிற்சி ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய மிட்செல் ஸ்டார்க்!

நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

01-10-2023

tcs
வாரத்தில் 5 நாள்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு டிசிஎஸ் உத்தரவு!

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் தனது ஊழியர்களில் பலரை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஐந்து நாள்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

01-10-2023

lal_salaam
‘லால் சலாம்' பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

‘லால் சலாம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

01-10-2023

கோப்புப்படம்
யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது!

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
 

01-10-2023

gk_vasan
அதிமுக-பாஜக பிளவுக்கு சமரசம் செய்ய தூது செல்லவில்லை: ஜிகே.வாசன் மறுப்பு

அதிமுக-பாஜக பிளவுக்கு சமரசம் ஏற்படுத்த நான் தூது செல்லவில்லை என்றார் தமிழ்மாநில காங்.கட்சியின் தலைவர் ஜிகே.வாசன்.

01-10-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை