Enable Javscript for better performance
முதல்வர் உடல்நலக் குறைவு: எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை விரைவு!- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் உடல்நலக் குறைவு: எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை விரைவு!

    By DIN  |   Published on : 04th December 2016 11:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aiims

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது.

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று (சனிக்கிழமை) மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அதுகுறித்த தீவிர சிகிச்சை அளிப்பதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai