திருமலையில் தங்க மற்றும் வெள்ளி டாலரின் விலை குறைப்பு
By DIN | Published on : 13th December 2016 06:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருமலையில் தங்க டாலர்களின் விலை சற்று குறைந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவம் பொறித்த 10 கிராம், 5 கிராம், 2 கிராம் தங்கம், வெள்ளி மற்றும் செப்பு டாலர்களை விற்று வருகிறது. இந்நிலையில் தங்கம், வெள்ளியின் சந்தை விலை குறைந்ததை அடுத்து டாலர்களின் விலை குறைந்துள்ளது.