Enable Javscript for better performance
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: வீரர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: வீரர் காயம்

    By பூஞ்ச்  |   Published on : 08th October 2016 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai