Enable Javscript for better performance
சத்தீஸ்கரில்400 பேருக்கு கண்பார்வை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சத்தீஸ்கரில் 400 பேருக்கு கண்பார்வை பாதிப்பு

    By ராஜ்நத்தன்கான்  |   Published on : 08th October 2016 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தீஸ்கரில் 6 சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் 400 பேருக்கு கண்பார்வை பாதிப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்தந்தன்கயான் பகுதியில் கலாச்சார திருவிழா நடந்து வருகிறது. அங்கு அலங்காரத்திற்காக சீன பல்புகள் கட்டப்பட்டிருந்தன. இதில் 6 பல்புகள் திடீரென வெடித்து சிதறி உள்ளன.

    அப்போது பல்புகளில் இருந்து வெடித்துச் சிதறிய  துகள்களால் 400 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai