Enable Javscript for better performance
சிலிண்டர் லாரி மீது வேன் மோதல்: 3 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிலிண்டர் லாரி மீது வேன் மோதல்: 3 பேர் சாவு

    By அருப்புக்கோட்டை  |   Published on : 08th October 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிலிண்டர் லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று சிலிண்டர் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai