Enable Javscript for better performance
வடசென்னை அனல்மின் நிலையம்: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    வடசென்னை அனல்மின் நிலையம்: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

    By சென்னை  |   Published on : 08th October 2016 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலை யூனிட்டில் அலகு 2ல் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    அலகு 2ல் மிகை மின்உற்பத்தி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai