Enable Javscript for better performance
2வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    2வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

    By ராமேஸ்வரம்  |   Published on : 08th October 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது. மேலும் போராட்டம் காரணமாக 800 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால், மீன்பிடி தொழிலை சார்ந்த தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

    சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்கக வேண்டும். இலங்கை வசமுள்ள 115 விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai