Enable Javscript for better performance
3வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்- Dinamani

சுடச்சுட

    

    நியூசிலாந்து எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதில் கம்பீரும், புவனேஸ்வர் குமாருக்கு பதில் உமேஷ் யாதவ்வும் இடம்பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் விளையாடுகிறார் கவுதம் காம்பீர்.

    இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று நியூஸிலாந்து அணியை "ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai