Enable Javscript for better performance
கர்நாடக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம்: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேச வேண்டாம் என சபாநாயகர்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம்: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேச வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 23rd September 2016 02:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

    இதனை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.

    பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் ஆவேசமாக கடுமையான வார்த்தைகளில் பேச கூடாது என சபாநாயகர் கே.பி.கோலிவாட் அறிவுறுத்தினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai