Enable Javscript for better performance
நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நள்ளிரவு  திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து கமல்ஹாசன்  தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது:

    இந்த தீ விபத்தால் யாருக்கும்  எந்த பாதிப்பும் இல்லை தான் பத்திரமாக இருப்பதாகவும்,  உதவிய பணியாளர்களுக்கு நன்றி என  தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து  காரணம் தெரியவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai