சுடச்சுட

    

    ராடன் நிறுவனத்தில் ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது: வருமான வரித்துறை

    By DIN  |   Published on : 12th April 2017 10:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை மேற்கொண்டதில்  பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
     அங்கு கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் குறித்து விளக்கம் அளிக்க சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு இருவரும் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில்  அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதில் ராடன் நிறுவனத்தில் ரூ 4.97 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன .

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai