Enable Javscript for better performance
சென்னையில் தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை கிரீன் வேஸ் சாலையிலுள்ள  அமைச்சர் தங்கமணி வீட்டில்  தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

    அமைச்சர் தங்கமணி வீட்டில் ஒரு மணி நேரத்திற்கும்மேலாக  நடைபெறும் ஆலோசனையில் ஜெயகுமார். ஓ.எஸ். மணியன் உட்பட 20 கும் மேற்பட்ட அமைச்சர்களும், எம்.பி களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும்  பங்கேற்றுள்ளனர்.

    முதலமைச்சர் - தம்பிதுரை சந்திப்பையடுத்து அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்வையிடுவதற்காக நாளை அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.களும்  சென்னைக்கு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

    ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai