சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டம், 10 குழந்தைகள் உட்பட 28 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

    By DIN  |   Published on : 11th July 2019 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bonded

     
    ஜூலை-10, 2019: காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த கொன்னேரிக்குப்பம் பகுதியில், ஒன்பது முதல் இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கடனுக்காக மரம் வெட்டும் தொழிலில் இரண்டு முதல் பதினைந்து ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 28 பேர் மீட்பு.

    காஞ்சிபுரம் மாவட்டம் - விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கம் (RBLA) கொடுத்த தகவலின் படி சர் ஆட்சியர் திரு. சரவணன் IAS, அவர்கள் அதிரடி நடவடிக்கை. மேற்கொண்ட விசாரணை மற்றும் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: காஞ்சிபுரம் மாவட்டம் சர் ஆட்சியர்  
    திரு. சரவணன் IAS: +91 94450 00413
    திரு. கோபி (RBLA) - +91 91591 89473

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai