Enable Javscript for better performance
கன மழை: தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    கன மழை: தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    By DIN  |   Published on : 09th November 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rains

    கோப்புப் படம்

     

    தருமபுரி: மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai