Enable Javscript for better performance
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்

    By DIN  |   Published on : 14th January 2020 06:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cr22mist_2211chn_138_3

    பனிமூட்டம்

     

    சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் தென் தமிழகம், கடலூா், டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் மிதமான பனிமூட்டமும், ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபுகை காணப்படும் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai