Enable Javscript for better performance
ரிசா்வ் வங்கி புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ரிசா்வ் வங்கி புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமனம்

    By DIN  |   Published on : 15th January 2020 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mikedevpatrarbi

    புது தில்லி: ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

    இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ‘ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக மூன்று ஆண்டுகளுக்கு மைக்கேல் தேவப்ரதா பத்ரா பதவி வகிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai