பாஜகவில் இணைந்தார் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்!

பாஜகவில் இணைந்தார் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்!

தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியில் இணைந்துள்ளார் சாய்னா நெவால்...

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். 

ஹரியாணாவைச் சேர்ந்த 29 வயது சாய்னா, சமீபத்தில் பிரதமர் மோடியைப் பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியில் இணைந்துள்ளார் சாய்னா நெவால்.

இதுவரை 24 சர்வதேசப் பட்டங்களை சய்னா வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார். 2015-ல் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com