கரோனா: மாநிலவாரியாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்

கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் (வியாழக்கிழமை மாலை  6.45 மணி நிலவரப்படி) மாநிலவாரியாக:
கரோனா: மாநிலவாரியாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்

கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் (வியாழக்கிழமை மாலை  6.45 மணி நிலவரப்படி) மாநிலவாரியாக:

ஜம்மு- காஷ்மீர்13
பஞ்சாப்33
லதாக்13
ஹிமாச்சல்3
சண்டீகர்7
ஹரியாணா30
தில்லி36
உத்தரப் பிரதேசம்41
உத்தரகண்ட்5
பிகார்6
மேற்கு வங்கம்10
மிசோரம்1
மணிப்பூர்1
ராஜஸ்தான்41
மத்தியப் பிரதேசம்20
குஜராத்43
மகாராஷ்டிரம்124
கோவா43
கர்நாடகம்55
கேரளம்118
ஒடிசா2
சட்டீஸ்கர்6
தெலங்கானா44
ஆந்திரம்11
புதுச்சேரி1
தமிழ்நாடு26
அந்தமான்-நிகோபார்1

இவர்களைத் தவிர, மேலும் நாடு முழுவதும் வெளிநாடுகளைச் சேர்ந்த 47 பேர் கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். 16 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com