மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 97.48 அடியிலிருந்து 97.45 அடியாக சரிந்தது. 
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.45  அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.45 அடியாக சரிவு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 97.48 அடியிலிருந்து 97.45 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1748 கன அடியிலிருந்து 1887 கன அடியாக அதிகரித்துள்ளது. 

குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 61.58டி.எம்.சி யாக இருந்தது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 2,000 கன அடியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com