ஆண்ட்ரியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு - அனல் மேலே பனித்துளி

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
anal mele panithuli
anal mele panithuli

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் தயாரித்து கெய்சர் ஆனந்த இயக்கியுள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வேல்ராஜ் ஓளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழின் பாடகியாக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்த திறமையான அழகான நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com