தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் வெளியிடும் சேனல்களை நீக்குக: டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

05-06-2020

கேரள உயர் நீதிமன்றம்
மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவது விட்டது.

05-06-2020

தணிக்கையில் யு சான்றிதழைப் பெற்ற சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று!

சூரரைப் போற்று படம் தணிக்கையில் யு சான்றிதழைப் பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

05-06-2020

வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

05-06-2020

12 ராசிகளுக்குமான இந்த வாரப் பலன்கள் (ஜூன் 5 - 11)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஜூன் 5 - ஜூன் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

05-06-2020

புயல் நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார்.

05-06-2020

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

05-06-2020

ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டகிராம் மூலமாக ரூ. 3.60 கோடி வருமானம் ஈட்டிய கோலி!

ஒவ்வொரு விளம்பரப் பதிவுக்கும் அவருக்குக் கிட்டத்தட்ட ரூ. 1.21 கோடி கிடைத்துள்ளது.

05-06-2020

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் கடலில் தவறி விழுந்து பலி

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

05-06-2020

ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம்

ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

05-06-2020

கோப்புப் படம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 5,355 பேர் மீண்டனர்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

05-06-2020

மருத்துவ கழிவுகள் முறையாக அழிக்கவில்லை என்று ஸ்டாலின் கூறுவது உண்மையில்லை: கே.சி கருப்பண்ணன்

கரோனா மருத்துவ கழிவுகள் முறையாக அழிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் கூறுவதில் உண்மை இல்லை எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன்  பேட்டியளித்துள்ளார். 

05-06-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை