தற்போதைய செய்திகள்

லோயர் கேம்ப் தமிழக எல்லையில் கரோனா பரிசோதனைச் சாவடியில் பயணிகளின் அவதி!

லோயர்கேம்ப் தமிழக எல்லையில் உள்ள கரோனா பரிசோதனைச் சாவடியில், கழிப்பறை வசதியின்றி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

05-06-2020

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

05-06-2020

தமாகா இளைஞரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ
தமாகா இளைஞரணி சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்: எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி..

05-06-2020

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் துள்ளி விளையாடும் மான் கூட்டம்.
திருப்பதியில் இரவில் துள்ளி விளையாடும் மான் கூட்டம்

திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு மான்கள் துள்ளி விளையாடியது.

05-06-2020

திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி பூ வழங்கும் போராட்டம்

திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மேடை அலங்காரம் செய்பவர்கள் ஈரோட்டில் பொதுமக்களுக்கு பூ வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

05-06-2020

போடியில் மின்னணு ஏல வர்த்தகத்திற்கு ஏலக்காய் வரத்து குறைவு

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் வரத்து குறைந்தது.

05-06-2020

கோவையில் அமைச்சர், காவல்துறையைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர்..

05-06-2020

சிதம்பரத்தில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன்
ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 110 பேருக்கு நிவாரணம்

சிதம்பரம் சபாநாயகர்தெருவில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 110 பேருக்கு மளிகைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

05-06-2020

ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்: மத்திய அரசு

நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

05-06-2020

கோப்புப்படம்
கல்பனா சாவ்லா விருதுக்கு வீர, தீரப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. 

05-06-2020

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள, பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

05-06-2020

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி

2022 ஏஎஃப்சி மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதியளித்துள்ளது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு.

05-06-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை