தற்போதைய செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
08-06-2023

துணை நடிகர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: இளைஞர் பலி
திரைப்பட துணை நடிகர் பழனியப்பன் என்பவர் குடிபோதையில் கார் ஓட்டி இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
08-06-2023

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த வீரரை உருவாக்க ஆர்வம் காட்டும் விராட் கோலி!
இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக உருவெடுத்து வரும் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது அனுபவங்களை பகிர்ந்து அவருக்கு உதவ ஆர்வம்.
08-06-2023

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு!
மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
08-06-2023

அடுத்தவங்க எப்படி வாழணும்னுதான் கவலை: சமந்தா
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
08-06-2023

சென்னையில் மேலும் 424 சிசிடிவி கேமராக்கள்
சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக மாறியிருக்கின்றன.
08-06-2023

இயக்குநர் கோபி நயினார் மீது மோசடி புகார்
அறம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கோபி நயினார் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
08-06-2023

மும்பையில் லிவ்-இன் பார்ட்னரை துண்டு துண்டாக வெட்டியவர் காவல் துறையினரால் கைது!
மும்பையின் விரிவாக்கப்பட்ட புறநகரான மீரா சாலையில் 32 வயது பெண் ஒருவர் அவரது 56 வயது லிவ் இன் பார்ட்னரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
08-06-2023

விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த புதுவித டிஷ்!
கோடை விடுமுறையில் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமாக செய்து அசத்த இந்த புதுவித டிஷ் உங்களுக்கு கைகொடுக்கும்.
08-06-2023

ஆதிபுருஷ்க்கு 10,000 டிக்கெட்கள் இலவசம்... காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர்!
ஆதிபுருஷ் படத்தைக் காண 10,000 டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
08-06-2023
மாவட்டச் செய்திகள்
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்