தற்போதைய செய்திகள்

kaliyaperumal
முன்னாள் எம்.பி. கலியபெருமாள் மறைவு

கடலூர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், கடலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பி.பி.கலியபெருமாள் (85)  வெள்ளிக்கிழமை (மார்ச் 22)  சென்னையில் காலமானார்.

23-03-2019

tn-sec
சூலூர் தொகுதி காலியானது: பேரவைச் செயலாளர் அறிவிப்பு

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்தார். அவரது அறிவிப்பு தமிழக அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

23-03-2019

தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மீதான அவதூறு கருத்துக்கு தடை விதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு

 தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு கருத்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. 

23-03-2019

பிளஸ் 1 பொதுத் தேர்வு நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவு

 தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

23-03-2019

admk
பெரியகுளம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்

பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக எம்.மயில்வேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

23-03-2019

Election
மக்களவைத் தேர்தல்: இதுவரை193 வேட்பு மனுக்கள் தாக்கல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 193 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக, திமுக சார்பில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

23-03-2019

tar
மக்களவைக்கு போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது இன்றளவிலும் வழக்கத்தில் உள்ளது.

23-03-2019

viswanathan
காங்கிரஸ் தோல்விக்கு அண்ணாவின் கூட்டணி வியூகமே முக்கிய காரணம்

வேலூர் விஐடி கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஜி.விசுவநாதன், 1938 -ஆம் ஆண்டு குடியாத்தம் கொத்தகுப்பம் என்ற  குக்கிராமத்தில்

23-03-2019

SELVARAJ
அந்த முதல் தேர்தல்:  வி.எம்.செல்வராஜ்

திருவாரூர் அருகேயுள்ள கமலாபுரம் எருக்காட்டூர் கிராமம் எனது சொந்த ஊராக இருந்தாலும், மன்னார்குடியில் முதலியார் மாணவர் விடுதியில்

23-03-2019

nethi-adi
நெத்தியடி: வேட்பாளரிடம் பார்க்காதே இனம்

வேட்பாளரிடம் பார்க்காதே இனம்

23-03-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை