சுடச்சுட

  

  தொப்பை மற்றும் உடல் பருமனுக்கான எளிய பாரம்பரிய முறை தீர்வு - ஓர் அறிவியல் விளக்கம்

  By DIN  |   Published on : 16th March 2019 03:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NATIVE_SPECIAL_3

   

  தூத்துக்குடியில் பிறந்து உலகில் அதிக கடினமான விதிமுறைகளைக் கொண்ட ஸ்வீடனில் ஆராய்ச்சி படிப்பினை வெற்றிகரமாக முடித்த திரு. அலெக்ஸ் அவர்களிடம் பேசிப் பழகும் நல்வாய்ப்பு எனக்கு அமெரிக்காவில் அமைந்தது. நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை சந்தைப் படுத்தும் முயற்சியினை நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecia.com) இணையம் மூலம் துவங்கி இருந்த காலகட்டம் அது. அறிவியல் ரீதியாக நம்ம ஊர் உணவு பண்டங்களின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது அவருடனான சந்திப்பில் தான். உலகின் முதல் செயற்கை இனிப்பூட்டி கருப்பட்டி தான் என்பது முதல் பஞ்சாமிர்தம் ஏன் வெயில் காலங்களில் தமிழக கிராமங்களில் செய்யப்பட்டது என்பது வரை ஆழமான அறிவியல் ரீதியான விளக்கங்கள் அறிய நேர்ந்தது.

  அதன் தொடர்ச்சியாக நம்ம ஊர் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த பண்டங்களை அதன் அடிப்படை அருமை அறிந்து நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecial.com) இணையத்தில் சேர்த்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிவேக ஆன்லைன் டெலிவெரி செய்யத் துவங்கினோம். இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் இஞ்சிச் சாற்றினைக் கூறலாம்,

  நமது உடலின் இயக்கத்தின் அடிப்படை உணர்வதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான உணவினை நாம் தேர்வு செய்வது எவ்வளவு எளிதாகிறது என்பதை உணர முடிந்தது.

  உடல் பருமன், தொப்பை மற்றும் உடலில் படிந்துள்ள கொழுப்பினை இஞ்சிச் சாறு அதன் அதிகப் படியான அமிலத் தன்மை மூலம் கரைக்கிறது என்பது வியப்பாக இருந்தது. உடல் எப்பொழுதும் தன்னை சம நிலையில் வைத்திருக்கவே முயல்கிறது இதில் அமிலத் தன்மை கூடினால் உடல் சேகரித்து வைத்துள்ள கொழுப்பினை கரைத்து தன்னை சமன்படுத்திக் கொள்ளும். இஞ்சிச் சாறு அமிலத்தன்மை அதிகம் கொண்டது ஆதலால் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பினை கரைத்து நல்ல ஆரோகியத்தைத் தருகிறது.

  ஒரு சிலர் எவ்வளவு உண்டாலும் அவர்கள் உடல் பருமனாகாமல் இருப்பதற்கு அவர்கள் உடல் அமிலத்தன்மை நிறைந்து இருப்பதுதான் காரணம். எனவே உடல் பருமன், தொப்பை, போன்ற சிக்கல் உள்ளவர்கள் ஒரு வேலை தேநீருக்கு பதில் இதனை தினமும் அருந்தி வருவது மிகச் சிறந்த ஆரோக்கியத்தை தரும். இஞ்சியில் வயிற்றை புண்ணாக்கும் வெள்ளை நிற படிமத்தை எடுத்து விட்டு பாரம்பரிய முறையில் செய்யப்படும் இஞ்சிச் சாறு இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecial.com) இணையத்தின் மிக முக்கிய பொருளாகி விட்டது.

  நேட்டிவ்ஸ்பெஷல் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்தால் ஓரிரு நாட்களில் வீடு தேடு டெலிவரி செய்யப்படும். கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உண்டு. இது மட்டுமின்றி நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்கள் அனைத்தையும் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஆர்டர் செய்து ருசிக்கலாம். இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, அமீரகம், ஐரோப்பா என அனைத்து நாடுகளுக்கு இலவச ஹோம் டெலிவரி.

  நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை சந்தைப் படுத்தும் நோக்குடன் அமெரிக்க வேலையினை உதறி விட்டு முழு நேரமாக நேட்டிவ்ஸ்பெஷல் (www.nativespecial.com) இணையம் ஆரம்பித்ததன் பலன் மெல்ல மெல்ல கை கூடி வருவது மனதுக்கு மிகுந்த நிறைவினைத் தருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai