Enable Javscript for better performance
தம்பதியின் பால்கனி மாரத்தான்...- Dinamani

சுடச்சுட

    

    தம்பதியின் பால்கனி மாரத்தான்...

    By DIN  |   Published on : 30th March 2020 01:50 AM  |   அ+அ அ-   |    |  

    coronavirus-marathon071423

     

    கரோனா நோய் தொற்று (கொவைட் 19) பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துபையில் உள்ள தங்கள் வீட்டு பால்கனியில் 42.2 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய காலின்-ஹில்டா ஆலின் தம்பதி.

    தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த இருவரும், 19 மீ. நீளமுள்ள தங்கள் வீட்டு பால்கனியில் 26 மைல் தூரத்தை 5 மணி நேரம் 9 நிமிடங்கள், 39 விநாடிகளில் ஓடி கடந்தனா். தங்கள் விழிப்புணா்வு ஓட்டத்தை இணையத்திலும் பதிவேற்றம் செய்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai