செப் 24 ல் சென்னை பெசன்ட் நகரில் ஜப்பானிய ஓரிகாமி ஒர்க் சாப்!
By dn | Published on : 19th September 2016 04:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அட்ரஸ்: அஷ்விதா நிர்வாணா, 33, 5 வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை.
செப் 24 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை பெசன்ட் நகர் அஷ்விதா நிர்வாணா கஃபே வில் பிரபல கைவினைஞர் பிலிப் சத்யராஜ் ஜப்பானிய காகிதக் கலையான 'ஓரிகாமி' கற்றுத் தரவிருக்கிறார். இந்த ஒர்க் ஷாப்பில் வரவிருக்கும் தீபாவளி மற்றும்கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி ஸ்பெஷலாக காகித விளக்குகள், டிசைனர் காகித கைப்பைகள் முதலானவை செய்யக் கற்றுத்தரவிருக்கிறாராம். 8 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
டிக்கெட் விலை - 999 ரூபாய்கள் (செய்முறை பொருட்களுக்கும் சேர்த்து)
டிக்கெட்டுகள் புக் மை ஷோ வில் கிடைக்கும்.