Enable Javscript for better performance
k.m.music conservatory's rnagreza at march 3 |கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரி நடத்தும் இசைப் போட்டி!- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 3 அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரி நடத்தும் இசைப் போட்டி!

    By DIN  |   Published on : 28th February 2017 03:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ar-rahman-press-conference-km-music-conservatory-002

     

    ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரெஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டி சென்னையில் வினாயகபுரம், அரும்பாக்கம் இரு இடங்களில் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம். 
    நாள்: மார்ச் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
    தகவல் தொடர்புக்கு: 044 43442786

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai