Enable Javscript for better performance
Chandrayaan-2 Landing- LIVE UPDATES- Dinamani

சுடச்சுட

    

    விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது: தைரியமாக இருங்கள் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

    By DIN  |   Published on : 07th September 2019 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Chandrayaanlandingmoon

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திரயான்2

     

    கண்ணுக்கு எட்டும் தூரத்தில் உள்ள நிலவில் தடம் பதிக்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து நம் இந்திய நாடும் தனது முதல் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் நிலவை நோக்கி ஜூலை 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’, நிலவின் தென்பகுதியில் சனிக்கிழமை (7.9.2019) அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்க உள்ளது. பெங்களூருவில் உள்ள சதீஷ் தவான் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இச்சாதனை முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai