பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மகாராஷ்டிரத்தில் 12 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,598 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
 

தில்லியில் இன்று புதிதாக 3,812 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் இன்று ஒரே நாளில் 3,812 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா;16 பேர் பலி

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் 94,612 பேர் குணமடைந்தனர்: மத்திய சுகாதாரத்துறை

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,000-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 12,06,806 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி

மகாராஷ்டிரத்தில் 106 வயதுடைய மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

 

சென்னையில் 996, பிற மாவட்டங்களில் 4,520: மாவட்டவாரியாக கரோனா நிலவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,520 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,582 பேருக்கு கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,582 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாஜக எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தேவுக்கு கரோனா

பாஜக தேசிய துணைத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வினய் சஹஸ்ரபுத்தே-க்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவிலிருந்து மீண்ட 100 வயது மூதாட்டி

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில்  புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று

உத்தரப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் 8,702, கர்நாடகத்தில் 9,366 பேருக்கு கரோனா

ஆந்திரத்தில் 8,702, கர்நாடகத்தில் 9,366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் புதிதாக 4,167 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 4,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,656 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,656 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 5,488 பேருக்கு கரோனா; 67 பேர் பலி

 தமிழகத்தில் இன்று மேலும் 5,488 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

 தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சென்னையில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 9,874 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 6 சதவீதம்தான். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவக் கவுன்சில்

 சென்னை: தமிழகத்தில் இதுநாள்வரை கரோனா பாதித்து 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மத்திய கலாசாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

நாட்டில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 51 லட்சத்தை கடந்தது

 நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விரிவான செய்திக்கு..

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 4,84,990 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை 4,84,990 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 9,725 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,571 போ், மைசூரு மாவட்டத்தில் 748 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 466 போ், தும்கூரு மாவட்டத்தில் 401 போ், பெல்லாரி மாவட்டத்தில் 381 போ், ஹாசன் மாவட்டத்தில் 308 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 294 போ்.

நாட்டில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 51 லட்சத்தை கடந்தது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது. விரிவான செய்திக்கு...

நாட்டில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 51 லட்சத்தை கடந்தது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது. விரிவான செய்திக்கு...

ஆந்திரத்தில் 8,702, கர்நாடகத்தில் 9,366 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 8,702, கர்நாடகத்தில் 9,366 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

சென்னையில் மேலும் 992 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 4,568 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 59 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.17, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்வு!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 காவலர்கள் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு...

ரஷியாவில் கரோனா பலி 19 ஆயிரத்தைத் தாண்டியது!

ரஷியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com