Enable Javscript for better performance
திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

    By DIN  |   Published on : 30th December 2019 12:05 PM  |   அ+அ அ-   |    |  

    vote_id

    கோப்புப் படம்

     

    திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

    பாப்பரம்பாக்கம் கிராமத்ததில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வன்முறை சம்பவத்தால் 8,384 வாக்குச்சாவடிளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

    இந்நிலையில், இந்த வாக்குசாடிளில் மறுவாக்குப்பதிவு இரண்டாம் கட்ட தேர்தலின் போது திங்கள்கிழமை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai