சுடச்சுட

  

  நோட்டாவுக்கும் வேண்டாம்
   நோட்டுக்கும் வேண்டாம்
   நாட்டுக்கென வாக்களியுங்கள் !
   - எம். விக்னேஷ், நியூ பங்கஜம் காலனி, மதுரை
   

  சிறந்த "நெத்தியடி' வாசகங்களுக்கு பரிசு பெறும் வாசகர்கள்
   "தினமணி' தேர்தல் பக்கத்தில் வெளியான "நெத்தியடி' பகுதிக்கு சிறந்த வாசங்களை அனுப்பிய மூன்று பேர் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மூவருக்கும் விரைவில் பரிசு வழங்கப்படும்.
   தேர்வு செய்யப்பட்டோர் விவரம்:
   1. அ. வேளாங்கண்ணி, சோளிங்கர்.
   2. ச. வள்ளுவன், வேம்பார், தூத்துக்குடி.
   3. கீர்த்தி மோகன், கீழவாசல், தஞ்சாவூர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai