திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பதியில் 2 நாள் கோ மகா சம்மேளனம் நிறைவு: காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா் பங்கேற்பு

திருப்பதி மகதி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோ மகா சம்மேளனத்தின் நிறைவு நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா் பங்கேற்று கோ பூஜை நடத்தினாா்.

திருப்பதி

நவ.4-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலையில் நவ. 4-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேவியின் திருத்தலங்கள்: 46: குன்றத்தூர் காத்யாயனி அம்மன்

காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மாரியம்மன், காளி  என்ற பல்வேறு பெயர்களுடன் விளங்கும் அவள், கல்யாண வரம் அருள்வதற்கென்றே "காத்யாயனி அம்மன்' என்ற பெயரில் குன்றத்தூரில் கோயில் கொண்டிருக்கிறாள்.

வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் பாலாலயம்

குடமுழுக்கு செய்யப்படுவதையொட்டி சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் பாலாலயம் நடைபெற்றது.

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் வைக்கப்பட்ட ராஜநிலை.

தை மாதத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு?

திருச்சி உறையூரிலுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில்  வரும் தை  மாதத்தில் குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டு முழுவீச்சில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தலைநகரில் திருமால் தரிசனம்!

தலைநகரில் திருமால் தரிசனம்!

மகாபாரத காலத்தில் புகழ்பெற்றிருந்த "இந்திரப் பிரஸ்தம்'தான் இன்றைக்கு "தில்லி' என வழங்கப்படுகிறது.  

திருமணப் பிரார்த்தனைக்கு உகந்த நாதன்கோயில் ஸ்ரீஜகந்நாதர்

திருமணப் பிரார்த்தனைக்கு உகந்த நாதன்கோயில் ஸ்ரீஜகந்நாதர்

நாராயணன் உலகை இரட்சிப்பவன் என்ற பொருளில் "ஜகந்நாதன்' என்ற திருநாமத்தோடு பாரத நாட்டில் நான்கு முக்கிய தலங்களில் மக்களுக்கு அருள்கிறார். 

இறைவன்: தஞ்சபுரீஸ்வரர் - இறைவி: ஆனந்தவல்லி அம்மன்

பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்

பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி. இவருடைய மைந்தன் விஸ்வாரஸ் என்பவரும் ஒரு ரிஷி. இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கேகசி என்ற அரக்க குல மங்கையை மணந்துகொண்டார்.