பஞ்ச தாண்டவ தலங்கள்

ஐம்பெரும் தாண்டவங்களை பஞ்ச தாண்டவம் என்று அழைப்பர்.
பஞ்ச தாண்டவ தலங்கள்

ஐம்பெரும் தாண்டவங்களை பஞ்ச தாண்டவம் என்று அழைப்பர். சைவக் கடவுளான சிவபெருமான் ஆடிய ஐந்து தாண்டவங்களை வகைப்படுத்துவதாகும்.  பரதநாட்டியக் கலையில் ஆணின் நடனம் தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்ச தாண்டவ தலங்கள்:

ஆனந்த தாண்டவம் - சிதம்பரம்

அஜபா தாண்டவம் - திருவாரூர்

சுந்தர தாண்டவம் - திருவாலவாய்

ஊர்த்துவ தாண்டவம் - அவினாசி

பிரம்ம தாண்டவம் - திருமுருகன் பூண்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com