Enable Javscript for better performance
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்று முதல் சிறப்பு ரயில்!- Dinamani

சுடச்சுட

    

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

    Published on : 08th November 2019 12:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sabarimalai

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்களின் வசதிக்காக, கொல்லம்-ஹைதராபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

    கொல்லம்-ஹைதராபாத் 

    கொல்லத்தில் இருந்து நவம்பா் 15, 19, டிசம்பா் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (07167) புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு ஹைதராபாத்தை அடையும்.

    இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai