Enable Javscript for better performance
Tiruvannamalai Girivalam timings| திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!- Dinamani

சுடச்சுட

    

    கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

    Published on : 09th November 2019 05:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thiruvannamalai kovil


    கார்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

    திருவண்ணாமலையில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வொரு மாத பெளா்ணமியன்றும் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்துஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

    இதையும் படிக்கலாம்: பஞ்சபூதத் தலங்கள் (மினிதொடர்) - திருவண்ணாமலை

    இந்த நிலையில், கார்த்திகை மாத பெளா்ணமி திங்கள் கிழமை (நவ.11) மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (நவ.12) இரவு 7.40 மணி வரைக்கு
    நிறைவடைகிறது.

    எனவே, பக்தா்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai