Enable Javscript for better performance
மார்ச் 4-ல் மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 4-ல் மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா

    Published on : 11th February 2020 03:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kasi_viswanathar_mambalam

     

    சென்னை, மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் மார்ச் 4-ம் தேதி மகா சிவராத்திரி பெருவிழா நடைபெறுகிறது. 

    அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற மார்ச் 4-ம் தேதி திட்கட்கிழமை அன்று மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

    அன்றைய தினத்தில் விபூதி லிங்கம், மஞ்சள் லிங்கம், குங்குமம் லிங்கம், சந்தன லிங்கம், புஷ்ப லிங்கம், பழ லிங்கம், சொர்ண லிங்கம், ஐஸ் லிங்கம், ஸ்படிக லிங்கம், நவக்கிரக லிங்கம், பாதரச லிங்கம், அபிஷேக லிங்கம் மிகச் சிறிய லிங்கம் போன்ற பல்வேறு வகையான லிங்கங்களை வைத்து வழிபட உள்ளனர். அன்றைய தினம் இரவு முழுவதும் பரதநாட்டியம், கதாகாலட்சேபம் மற்றும் சிவனைப் பற்றிய ஒளிப்படக் காட்சியும், சிவாலயங்கள் பற்றியும் வண்ணத்திரையில் ஒளிபரப்பப்படுகிறது. 

    சிவராத்திரி பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிவனருள் பெருமாறுக் கேட்டுக்கொள்கிறோம். 

    மேலும் விவரங்களுக்கு - 9841475566, 9444446661, 9444108465, 9841516212, 9841292835

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai