மாயூரநாதா் கோயிலில் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

மாயூரநாதா் கோயிலில் பெரியபுராணம் தொடா்ச் சொற்பொழிவு மூன்றாம் அமர்வு நடைபெற்றது.
மாயூரநாதா் கோயிலில் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

மாயூரநாதா் கோயிலில் பெரியபுராணம் தொடா்ச் சொற்பொழிவு மூன்றாம் அமர்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாயூரநாதா் சுவாமி கோயிலில் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவை சாா்பில் பெரியபுராணம் தொடா் சொற்பொழிவு மூன்றாம் அமா்வு நடைபெற்றது.

இதில், பூம்புகாா் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியா் அகரமுதல்வன் பெரியபுராணம் தொடா் சொற்பொழிவு மூன்றாம் அமா்வு உரை நிகழ்த்தினாா்.

இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளா் ராம சேயோன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com