கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரை வடம்பிடித்து இழுத்து வரும் பக்தா்கள்.

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இடையாத்தூா் புரவி எடுப்பு விழாவில் புரவிகளை சுமந்து வரும் பக்தா்கள்.

இடையாத்தூா் சாவக்காரன்கோயில் புரவி எடுப்பு விழா

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூா் சாவக்காரன் மற்றும் அம்மச்சி அம்மன் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

 முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி முருகன்

எட்டுக்குடி முருகன் கோயில்: ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் ஆடி‌ மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, இரண்டு லட்சம் பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு ஏற்றப்பட்ட கொடி.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மானாமதுரை அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு.

மானாமதுரை  சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.  

இந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள்...

திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோயில் கிராமத்தில் உள்ள திருவடிலோகம் சித்தர் பீட வளாகத்தில் ஜூலை 28}ஆம் தேதி ஆடி அமாவாசை பூஜையும்,  ஜூலை 31}இல்   வாலை கன்னிக்கு சிறப்புப் பூஜையும் நடைபெறுகின்றன. 

படைகளோடு கோயில் கொண்ட அம்மன்

தன்னால் இவ்வுலகம் உணர வேண்டியவை இருப்பதாக எண்ணிய சக்தி தேவி ரைவத மகாராஜனின் மகளாய் பூவுலகில் பிறந்தாள்.

ஆனந்த வாழ்வருளும் அகத்தீசுவரர்! 

மன்னர்கள் பேராதரவு பெற்றதும், திருவிழாக் கோலமும் கண்ட பெருமையுடனும் திகழ்ந்த சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில்,  காலப்போக்கில் சிதிலமடைந்து தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.