சுடச்சுட

  

  விழுப்புரம் ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நாளை தங்க கருட வாகனம்

  By DIN  |   Published on : 15th September 2018 04:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள பாதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அலர்மேல்மங்கா நாயிகா சமேத ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 16- தங்க கருட வாகனம், செப்டம்பர் 18- திருக்கல்யாணம் போன்றவை நடைபெறும்.

  தொடர்புக்கு: 97519 84402 / 96773 34550.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai