திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ள குணசீலம் அருள்மிகு பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. 16.09.2018 - கருடசேவை, 19.09.2018 - திருக்கல்யாண உத்ஸவம், 21.09.2018 - திருத்தேர், தீர்த்தவாரி நடைபெறும்.
தொடர்புக்கு: கே.ஆர். பிச்சுமணி அய்யங்கார்
89032 75310/ 04326 275210.