சுடச்சுட

    

    காஞ்சிபுரம் தர்பாரண்யேசுவார் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

    By DIN  |   Published on : 30th January 2019 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    காஞ்சி மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் அனுமந்தபுரம் செல்லும் பாதையில் கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள 7-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழைமையான அருள்மிகு பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேசுவார் திருக்கோயிலின் தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது.

    இதனையொட்டிய வேள்விகள், வழிபாடுகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது. 

    தொடர்புக்கு: 96882 92283 / 95511 43024. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai