கும்பகோணம் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் கோயிலில் பிப். 1-ல் ஸம்வத்ஸரா அபிஷேகம்
Published on : 30th January 2019 11:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிப்ரவரி 1-ம் தேதி ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2, 3 தேதிகளில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவமும் நடைபெறும்.
தொடர்புக்கு: 094436 77936.