சுடச்சுட

    

    ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் டிச.27-ல் இராப்பத்து திருவாய்மொழித் திருநாள்

    By DIN  |   Published on : 24th December 2018 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Nammalvar

    Nammazhvar

     

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் திரு அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 18 தொடங்கி இராப்பத்து திருவாய் மொழித்திருநாள் நடைபெற்று வருகின்றது. 

    முக்கிய உற்சவமாக சுவாமி நம்மாழ்வார் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் திருவடிதொழுதல் சாற்றுமறை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. 

    ஆலயத் தொடர்பிற்கு: 04639 - 273607.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai