சுடச்சுட

    

    விகாரி வருடத்தை முன்னிட்டு மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் ஹோமம்

    Published on : 24th December 2018 05:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IMG-20181215-WA0000

     

    விகாரி வருடத்தை முன்னிட்டு மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பாக ஹோமங்கள் நடத்தப்படுகிறது. 

    மார்கழி மாதம் 28-ம் தேதி 13.01.19 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பாக சகல செல்வங்களும், தொழில் முன்னேற்றமும் அஷ்டலக்ஷ்மி கடாட்சம் பெறவும், மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெறவும் நல்ல நிலையை அடையும் ஸ்ரீ லக்ஷமி தேவியை குறித்து ஸ்ரீ ஸுக்த ஹோமமும், ஸ்ரீ சரஸ்வதி தேவியை குறித்து வாக்வாதினி ஹோமமும் நல்ல ஞானம் கிட்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு மூர்த்தியைக் குறித்து ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமமும் நடைபெறுகிறது. 

    தனி நபர் ரக்க்ஷை (தாயத்து) சங்கல்பத்திற்கு சுந்தர் (98847 13592) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai